Categories
உலக செய்திகள்

கடல் உணவில் மோசடி….! ”2 பேருக்கு 1,446 ஆண்டு சிறை” தாய்லாந்தில் பரபரப்பு …..!!

கடல் உணவில் மோசடி செய்த 2 பேருக்கு 1,446 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் லாம்கேட் என்ற கடல் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த உணவகத்தில் ஏராளமான கடல் உணவுகள் மிகவும் பிரபலமாக இருந்தன. மக்கள் அனைவரும் தேடிச் சென்று சாப்பிடும் அளவுக்கு அந்த உணவகம் பெயர் பெற்றிருந்தது. உணவகத்தின் வியாபாரம் மேலும் வளர்ச்சி அடைய உணவக உரிமையாளர் புதுவிதமான உத்தியை கையிலெடுத்தார். சலுகைத்திட்டத்தின் கீழ் 10 பேர் […]

Categories

Tech |