Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி 78% செயல்திறன் வாய்ந்தது…. 2-வது பகுப்பாய்வின் மூலம் கண்டுபிடிப்பு…!!

கொரோனா வைரசுக்கு எதிராக ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவேக்சின் தடுப்பூசி 78% செயல்திறன் வாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், இதனை தடுப்பதற்கு கொரோனாவுக்கு எதிராக ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவேட்சின் தடுப்பூசி ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் நாட்டில் பயன்பாட்டிற்கு வந்தது. இதற்கு மத்தியில் இந்த தடுப்பூசியின் 3 கட்ட மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு வந்தது. இதன் 2-வது […]

Categories

Tech |