Categories
தேசிய செய்திகள்

பால் ஆதார் கார்டு: 79 லட்சம் டார்கெட் ஓவர்…. உங்க குழந்தைக்கு வாங்கியாச்சா…!!!!

இந்திய குடிமக்களுக்கு ஆதார் என்பது அவசியமான ஒன்றாகவும், அடையாள ஆவணமாகவும் இருக்கிறது. குழந்தைகளுக்காக ஆதார் வாங்குவதற்காக பால் ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆதார் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 79 லட்சம் குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல் […]

Categories

Tech |