Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

7 கோடி ரூபாய் செலவில் கலங்கரை விளக்கம்

தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கம் அமைப்பதற்கான பணிக்கு வருகிற 18ம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனுஷ்கோடியில் மீனவர்கள் பலர் அங்கு வாழ்ந்து வருவதாலும் அவர்களின் வாழ்க்கை நலன் கருதியும் மீனவர்களின் வசதிக்காக தனுஷ்கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கலங்கரை விளக்கங்களின்  இயக்குனர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஒப்புதல் கொடுத்துள்ளார்கள். பின்பு கலங்கரை விளக்கத்தின் இயக்குனர் […]

Categories

Tech |