Categories
மாநில செய்திகள்

“இவங்க கிட்ட வந்து நான் மாட்டிக்கிட்டேன்” சினிமாவுல மட்டும் வாய்ப்பு கிடைச்சிருந்தா நடிகனாகியிருப்பேன் ….. ஜாலியாக பேசிய அமைச்சர்…..!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சன்பீம் தனியார் பள்ளியில் அகநானூறு புத்தகத்துக்கு சாலமன் பாப்பையா எழுதிய உரைநூல் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சாலமன் பாப்பையா, அமைச்சர் துரைமுருகன், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பள்ளியின் தாளாளர் ஹரி கோபாலன் மற்றும் தங்க பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் உரைநூல் புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சாலமன் பாப்பையா சேர்ந்து வெளியிட்டனர். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர் பேசியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 8,268 பணியிடங்கள்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 13,331 ஆசிரியர் காலி பணியிடங்களுக்குப் பதிலாக 8,268 பணியிடங்களுக்கு மட்டும் போட்டி தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு மதுரை கிளை இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் 5063 ஆசிரியர் பணியிடங்களை குறைத்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே TET முடித்தவர்கள்(BC,MBC,SC,ST) வேலைவாய்ப்பு பெறுவதற்கு மீண்டும் போட்டி தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

Categories
மாநில செய்திகள்

“அசத்தலோ அசத்தல்” வெளியானது +2 முடிவுகள்….. மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி….!!!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு முடிவை வெளியிட்டார். 12ம் வகுப்பு மேல்நிலை பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 8,37,317 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் (97.95%) மாவட்டத்தில் அதிக சதவிகிதம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்த படியாக விருதுநகர் மாவட்டம் 97.27 சதவிகிதமும் ராமநாதபுரம் 97.02 சதவிகிதமும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 8, 10, ITI முடித்தவர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களினுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அதிரடியாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி எட்டாம் வகுப்பு பயின்று இரண்டு ஆண்டுகள் தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்று பெற்றால் பத்தாம் வகுப்பிற்கு இணையான சான்று வழங்கப்படும். இதேபோல் பத்தாம் வகுப்பு முடித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே மிகப்பழமையான புத்தக கடை எங்க இருக்கு தெரியுமா…? இதோ லிஸ்ட்…!!!

இந்தியாவில் மிகப் பழமையான எட்டு புத்தகக் கடைகளின் பட்டியலை இதில் பார்ப்போம். தற்போது உலகமே டிஜிட்டல் மயமாகி வருகின்றது. அனைவரும் செல் போனை பயன்படுத்தி அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்கின்றனர். இதனால் புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. புத்தகங்களுக்கு பதிலாக பல செயலிகள் வந்தாலும் புத்தகத்திற்கான இடத்தை யாருமே நிரப்ப முடியாது. அதேபோல இன்னமும் வாசிக்கும் பழக்கம் உள்ள பலரும் புத்தகங்களை வாங்கி படித்து வருகின்றனர். அப்படி இந்தியாவில் இருக்கும் எட்டு பழமையான புத்தகக் […]

Categories
ஆன்மிகம் இந்து

ஆஞ்சநேயர் பற்றிய…” எட்டுவிதமான சிறப்பு அம்சங்கள்”… என்னென்ன..? வாங்க பாக்கலாம்..!!

ஆஞ்சநேயர் குறித்த எட்டு சிறப்பு அம்சங்களை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி “அஞ்சேல்’ என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு. மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது இந்த. ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் […]

Categories

Tech |