Categories
மாநில செய்திகள்

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய….. தனித்தேர்வர்களுக்கு இன்று(2.11.22) Result…. முக்கிய அறிவிப்பு….!!!!

அரசு தேர்வுகள் இயக்கத்தின் மூலமாக தமிழகத்தில் பள்ளி படிப்பை பாதிலேயே நிறுத்திய மாணவர்களுக்கும், ஒரு சில காரணங்களால் பள்ளி சென்று படிக்க முடியாத மாணவர்களுக்கும் தனியாக பொது தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு அக்டோபர் பத்தாம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் திட்டமிட்டபடி எட்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த […]

Categories
மாநில செய்திகள்

தனித் தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. செப்டம்பர் 6 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தனி தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..தனித் தேர்வர்களுக்கு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற அக்டோபர் 10 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு தனி தேர்வர்கள் வருகின்ற செப்டம்பர் ஆறு முதல் பத்தாம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணைய வழியில் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் […]

Categories

Tech |