Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் நேரு பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி… தனிமை….!!

இந்தியாவில் கொரோனாவிற்கு மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட வந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.சில மாதங்களாக இதனின் தாக்கம் குறைந்து நிலையில் மீண்டும் 2-வது அலையாக பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதனால் நாளொன்றுக்கு இந்தியாவில் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா நோயாளிகளின் […]

Categories

Tech |