Categories
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை : இன்று (பிப்…25) ஹால் டிக்கெட் வெளியீடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

8-ஆம் வகுப்பு கல்வி உதவித்தொகைக்கான என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று(பிப்..25) முதல் பதிவிறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8-ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை பெற என்.எம்.எம்.எஸ்., என்ற தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தேர்வு வரும் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வு துறை இணையதளத்தில் இன்று (பிப்..25) வெளியிடப்படும். இதனால் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இந்த இணையதளத்தில் தங்கள் பள்ளிகளின் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக பலிகள் திறக்கப்படாமல் இருந்தது. பின்னர் பாதிப்பு குறைந்ததையடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் மழையின் காரணமாக எட்டாம் வகுப்புக்கான தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் இன்று முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அப்போது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனால் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டு, மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப் பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… 50 ஆயிரம் சம்பளம்… தமிழக அரசு வேலை…!!!

சென்னை ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் நியமன அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை அறிவிப்பு அதிகாரபூர்வமான தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 23 கடைசி தேதி: 30.11.2020 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் […]

Categories

Tech |