Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ8 கோடி காருக்கு… ரூ10 கோடி வரியா…? நடிகர் விஜய் வரிக்கு விலக்கு கேட்டதற்கு இது தான் காரணமா… முழு விவரம் இதோ…!!!

நடிகர் விஜய் வாங்கிய 8 கோடி காருக்கு 10 கோடி வரி விதிக்கப்பட்டது இதற்காகத்தான் அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது பற்றி நாம் தெளிவாக இதில் பார்ப்போம். நடிகர் விஜய் சமீபத்தில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டு கோர்ட்டில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் பலருக்கு என்ன வரி, எதற்காக இந்த […]

Categories
தேசிய செய்திகள்

8 கோடியை எட்டும் கொரோனா மாதிரிகள் சோதனை… ஐபிஎம்ஆர் தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கான மாதிரி பரிசோதனைகள் 8 கோடியை எட்டியுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை எட்டியுள்ளது. அதனால் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கான பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது வரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 7.41 கோடி ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பை […]

Categories

Tech |