Categories
உலக செய்திகள்

Alert: உடனே இந்த Apps-களை டெலிட் பண்ணுங்க…. கூகுள் அதிர்ச்சி அறிவிப்பு…..!!!!

சமீபகாலமாக கிரிப்டோகரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் வடிவிலான பணத்தின் மீது மக்களின் நாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்களிடம் பணம் மோசடி செய்யும் 8 செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. அதன்படி, bitfunds, Bitcoin miner- cloud mining, Bitcoin, crypto Holic, daily Bitcoin rewards – cloud based mining system, Bitcoin 2021, minebit pro, ethereum ஆகிய செயலிகளை கூகுள்  நிறுவனம் நீக்கியுள்ளது.

Categories

Tech |