Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

யாரை நம்புறதுன்னு தெரியல… கடைக்கு சென்ற மூதாட்டி… சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைக்கு சென்ற மூதாட்டியிடம் உதவி செய்வதாக கூறி மர்மநபர்கள் 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் நாகலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அங்கம்மாள்(63). இந்நிலையில் இவர் காய்கறி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் கூட்டமாக இருந்ததால் காவல்துறையினர் கூட்டத்தை சீராக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அங்கம்மாள் முகக்கவசம் அணியாமல் சென்றதை பார்த்த மர்மநபர்கள் உதவுவது […]

Categories

Tech |