Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG : “இந்திய கிரிக்கெட் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய அணியில் உள்ள ஷ்ரேயாஸ், ருத்ராஜ், ஷிகர் தவான் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீதமுள்ள ஐந்து பேரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை. வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையிலான தொடர் பிப்ரவரி 6-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இந்திய அணியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் தொடர் […]

Categories

Tech |