மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹட் எனும் இடத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் அங்குள்ள குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி […]
Tag: 8 பேர்
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அடுத்தடுத்து உருமாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாவது அலை அதற்கு நேர்மாறாக மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாம் அலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று தொடர்ந்து உருமாற்றம் கண்டு மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் என்று பரவி வருகின்றது. திரைப் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு துறைகளைச் சார்ந்த பலருக்கும் இந்த தொற்று பாதிப்பு […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மலேசியாவிலிருந்து வந்த குடும்பத்தினர் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு, மலேசியாவில் இருந்து கணவன், மனைவி மற்றும் 7வயது சிறுமி ஆகிய மூவரும் வந்தனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அவர்களது குடும்பத்தினர் 9 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7 வயது சிறுமியை தவிர மீதி இருக்கும் எட்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் வீட்டிலேயே […]
கர்நாடகாவில் டெம்போ வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டம் இருக்கட்டி என்னும் பகுதியில் பயணிகளை ஏற்றிச்சென்ற டெம்போ ட்ராவலர் வாகனத்தின் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டெம்போ வாகனத்தில் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் […]
சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 5 ஆண்டு பதவி காலம் வருகின்ற 2021 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. அதனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு இன்னும் ஏழு மாதங்களில் இருக்கின்ற நிலையில் தேர்தலுக்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அவ்வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கான குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் […]