Categories
தேசிய செய்திகள்

பொதுக்கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாப பலி…. பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி…..!!!!!

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர். அத்துடன் 5 பேர் காயம் அடைந்தனர். ஆந்திரா கந்துகுருவில் இந்நிகழ்ச்சியானது நடந்தது. இதற்கிடையில் காயமடைந்த கட்சித்தொண்டர்களை மருத்துவமனையில் சென்று சந்தித்த சந்திரபாபு நாயுடு, இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூபாய். 10 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அத்துடன் அவர்களது குழந்தைகளின் கல்விக்கு என்டிஆர் அறக்கட்டளை நிதியளிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: கோர விபத்து 8 தமிழக ஐயப்ப பக்தர்கள் பலி….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

தேனி மாவட்டம் குமுளி மலைப்பகுதியில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலைக்குச் சென்று தரிசனம் முடிந்து விட்டு வீடு திரும்பிய போது ஏற்பட்ட இந்த விபத்தில் பலத்த காயத்துடன் குழந்தை உட்பட 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராட்சச கிரேன் வரவழைக்கப்பட்ட விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை […]

Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்து….. 8 பேர் பலியான சோகம்…. 4 பேர் காணவில்லை…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த குவாரியில் பலரும் வேலை செய்து வரும் நிலையில், பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென குவாரியில் கற்கள் அதிக அளவில் சரிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று காலை அந்த பகுதிக்குச் சென்று மீட்பு பணியை தொடங்கினர். இரண்டு […]

Categories
உலக செய்திகள்

திடீரென நடந்த பயங்கர குண்டு வெடிப்பு….. 8 பேர் பலி…. 20 பேர் படுகாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

திடீரென நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் ஆகும். இந்த பகுதியில் நேற்று திடீரென பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு ஷியா முஸ்லிம் பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்துள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு சன்னி […]

Categories
உலக செய்திகள்

பகீர்…..பிரபல நாட்டில் குண்டு வெடிப்பு 8 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டில் அவ்வப்போது குண்டு வெடிப்பு, தற்கொலைப்படை, பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் காபுல் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மத வழிபாட்டு தளம் அருகில் நேற்று பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலி….. பலர் கவலைக்கிடம்…. அதிர்ச்சி….!!!!

பீகார் மாநிலம் சாப்ரா, சரண் என்ற இடத்தில் கள்ள சாராயம் குடித்த 8 பேர் இறந்த நிலையில், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். பீகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் கள்ளச்சாரயம் குடித்து உயரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே தற்போது, சாப்ரா, சரண் என்ற இடத்தில் கள்ள சாராயம் குடித்த 8 பேர் இறந்த நிலையில், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். கிராமத்தில் உள்ள பகுதிக்கு மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிலும் பரிசோதனை செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்…. 8 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியா பரவி பலரது உயிரையும் பறித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மழைக்கால வெள்ளப் பருவத்தில் வேகமாக பரவக்கூடிய இந்த காய்ச்சல் மே மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே கடந்த 9 நாட்களில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய மூளை காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் […]

Categories
உலக செய்திகள்

ராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு…. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு…. 8 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூடானை கடந்த 30 வருடங்களாக ஓமல் அல் பஷீர் என்பவர் ஆட்சி செய்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஓமல் அல் பஷீரை ஆட்சியில் இருந்து தூக்கி விட்டு ராணுவத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் சேர்ந்து இடைக்கால அரசை நிறுவி ஆட்சி செய்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அரசு முழுமையாக கலைக்கப்பட்டு ஆட்சியை ராணுவத்தினர் கைப்பற்றினர். இதை எதிர்த்து நாடு […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் கடும் சூறாவளி புயல்… 8 நபர்கள் உயிரிழப்பு…. இருளில் தவிக்கும் 2 லட்சம் மக்கள்…!!!

கனடா நாட்டில் கடும் சூறாவளி புயலில் சிக்கி எட்டு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக், ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் கடும் சூறாவளி புயல் ஏற்பட்டது. இதில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 132 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியிருக்கிறது. இதனால் மின் கம்பங்களும், மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேலும், இதில் சிக்கி 8 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டோ […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்….!! கோர விபத்து…. இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா நாட்டில் தென்மேற்கு லாகோஸ் மாநிலத்தில் ஓனிக்போ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று இரவு சுமார் 11:00 மணியளவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய அவசரநிலை மேலாண்மை அமைப்பின் அதிகாரி தெரிவித்தார். இதனையடுத்து இந்த பகுதியில் மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை இந்த மீட்புப் படையினர் 8 பேர் உடல்களை […]

Categories
உலக செய்திகள்

சிமெண்ட் தொழிற்சாலைக்காக மோதிக்கொண்ட கும்பல்… துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி…!!!

மெக்சிகோ நாட்டில் சிமெண்ட் தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மெக்சிகோ நாட்டில் இருக்கும் துலா நகரத்தில் கிரஸ் அசூல் என்ற சிமெண்ட் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு 2 தரப்பினருக்கு இடையில் நெடுங்காலமாக போட்டி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு தரப்பினருக்குமிடையே துப்பாக்கி சூடு மோதல் நடந்தது. இதில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும் 11 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

“மணமகன் உட்பட 9 பேரை பலி வாங்கிய கோர விபத்து….!!” பெரும் பரபரப்பு சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் சௌத் கா பர்வாடாவிலிருந்து உஜ்ஜயினியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மணமகன் உட்பட மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் நயாபுரா கல்வெட்டிலிருந்து கீழே கவிழ்ந்தது. இதில் மணமகள் உட்பட காரில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து காரில் இருந்து 7 உடல்களையும் ஆற்றிலிருந்து இரண்டு உடல்களையும் மீட்டெடுத்தனர். தொடர்ந்து அந்தக் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! திருமண நிகழ்ச்சிக்காக காத்திருந்த உறவுகள்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. 8 பேர் பலியான சோகம்….!!!!

நேற்று பாகிஸ்தானில் பேருந்து ஒன்று திருமண கோஷ்டி கூட்டத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பாகிஸ்தானில் உள்ள மண்டி பஹாவுதீன் என்ற நகரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை முன்னிட்டு திருமண மண்டபத்துக்கு செல்ல மணமக்களின் உறவுக்காரர்கள் வாடகை வேன் ஒன்றை அமர்த்தியிருந்தனர். மேலும் வேனில் ஏறுவதற்காக வெவ்வேறு பகுதியில் இருந்து வந்த உறவுக்காரர்கள் நகரின் முக்கிய சாலையில் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வாகனங்கள் […]

Categories
உலக செய்திகள்

புகழ்பெற்ற பாடகரின் இசை நிகழ்ச்சி.. கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி.. அமெரிக்காவில் பரிதாப சம்பவம்..!!

அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 8 நபர்கள்  பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹவுஸ்டன் என்ற நகரின் என்ஆர்ஜி பூங்காவில் புகழ்பெற்ற பாடகரான ட்ரயஸ் ஸ்கார்ட்டின் இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  இதில் பங்கேற்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டனர். இசை நிகழ்ச்சி தொடங்கி, நடந்துகொண்டிருந்தபோது, திடீரென்று ஆயிரக்கணக்கான மக்கள், நிகழ்ச்சி நடந்த மேடை பக்கமாக சென்றிருக்கிறார்கள். இதனால், திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் […]

Categories
தேசிய செய்திகள்

கார் லாரி மோதிய கோர விபத்து…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான சோகம்….!!

ஹரியானாவில் கார் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் உள்ள பகதூர்காரில் உள்ள கே.எம்.பி எக்ஸ்பிரஸ்வேயில் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காருக்கு பின்னால் வந்த மற்றொரு கார் அந்த காரின் மீது மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி ஒன்றின் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை […]

Categories
உலக செய்திகள்

தீப்பற்றி எரிந்த என்ஜின்…. 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. மீட்பு பணிகள் தீவிரம்….!!

விமானம் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் உள்ள சான் டொனேட்கோ நகரில் மிலன்  லினேட் விமான நிலையம் அமைத்துள்ளது. இங்கிருந்து சார்டினியா விமான நிலையத்திற்கு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய வகை விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை, 2 விமானிகள் உட்பட மொத்தம் 8 பேர் பயணம் செய்துள்ளனர். இதனை அடுத்து விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக இஞ்சின்  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் வாகன வெடிகுண்டு தாக்குதல்.. இராணுவ வீரர் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

சோமாலிய நாட்டில் வாகன வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் எட்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சோமாலிய நாட்டின் தலைநகரான Mogadishu-ல் இருக்கும் ஜனாதிபதி மாளிகையின் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியே சென்ற ஒரு வாகனத்தை, காவல் துறையினர் சோதனை செய்தபோது, அந்த வாகன ஓட்டுனர் திடீரென்று வெடிகுண்டை வெடிக்க வைத்தார். இதில், ஒரு ராணுவ வீரர் அவருடைய தாய் மற்றும் குழந்தைகள் இருவர் உட்பட எட்டு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிசூடு தாக்குதல்.. ஜன்னல் வழியே குதிக்கும் மாணவர்கள்.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

ரஷ்யாவின் ஒரு பல்கலைக்கழகத்தில், மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் 8 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டிலுள்ள பெர்ம் மாநிலத்தில் இருக்கும் ஒரு பல்கலைகழகத்தில் மர்ம நபரால்  துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் குறைந்தது ஆறு நபர்களுக்கு  காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 8 நபர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். பல்கலைகழகம், இணையதளத்தில், தற்போது, வளாகத்தில் இருப்பவர்கள் முடிந்த அளவிற்கு வெளியேறி விடுமாறு, தெரிவித்துள்ளது. இல்லையெனில், ஒரு அறையில் பாதுகாப்பாக […]

Categories
உலக செய்திகள்

“மெக்சிகோவில் கிரேஸ் சூறாவளி!”.. கடும் பாதிப்பால் 8 பேர் பலி.. மூவர் மாயம்..!!

மெக்ஸிகோவில் கிரேஸ் சூறாவளி ஏற்பட்டு 8 பேர் பலியானதோடு மூவர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோவின் கிழக்கு பகுதியில் கிரேஸ் சூறாவளியால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையில் இந்த சூறாவளி கரையை கடந்துள்ளது. இதனால் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசியுள்ளது.மேலும் வெராகுரூஸ் என்ற பகுதியில் 20-க்கும் அதிகமான நகராட்சி பகுதிகள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் 8 நபர்கள் பலியானதோடு, மூவர், மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளும், சாலைகளும் சேதமடைந்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் பரவிய காட்டுத்தீ.. அணைக்கச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது.. 8 பேர் உயிரிழப்பு..!!

துருக்கியில் தரையிறங்கிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 8 நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் காட்டுத்தீ பரவியுள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்த, ரஷ்யாவில் இருந்து பி-200 வகை தீயணைப்பு விமானம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் ரஷ்யாவின் ராணுவத்தை சேர்ந்த விமானிகள் ஐந்து பேரும், துருக்கி நாட்டை சேர்ந்த நிபுணர்கள் மூன்று பேரும் பயணித்திருக்கிறார்கள். இந்நிலையில், விமானம் துருக்கியின் அடானா மாகாணத்திற்கு அருகில் தரை இறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 8 நபர்களும் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூடு…. மசூதியில் 8 பேர் பலி…. மர்ம நபரின் தனிப்பட்ட பகை….!!!

ஆப்கானிஸ்தான் மசூதியில் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை மர்ம நபர் குருவியை போல் சுட்டு தள்ளியுள்ளார். ஆப்கானிஸ்தான் நங்கர்ஹார் மாகாணம் ஜலாலாபாத் பகுதியைச் சேர்ந்த மசூதி ஒன்றில் நேற்று இரவு கையில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்தவர்களின் மீது திடீரென எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் குறித்து கவர்னர் ஜியா […]

Categories
உலக செய்திகள்

திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய மர்மநபர்.. 8 பேர் உயிரிழப்பு.. பதற வைக்கும் காட்சிகள் வெளியீடு..!!

அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் இண்டியானாபோலிஸ் என்ற நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள FedEx மையத்தில் ஒரு மர்ம நபர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 8 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மர்ம நபர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #IndianapolisLive from the FedEx facility. https://t.co/fExV3LlMfS pic.twitter.com/ETdRwNmBzz — Shane […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் கோர விபத்து…. தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பலி…!!

ஆந்திரமாநிலம் நெல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திரமாநிலம் நெல்லூர் அருகே புஜ்ஜிரெட்டிப் பாளையத்தில் லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உள்பட்ட 8 நபர்கள் உயிரிழந்தனர். இதில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் சென்னையிலிருந்து டிராவலரில் ஶ்ரீசைலம் ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு நெல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தீவிர சிகிச்சை பிரிவில் மிக கவலைக்கிடம்… அதிர்ச்சி….!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 8 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே இன்று காலை லாரி மற்றும் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அந்தக் கோர விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக […]

Categories
உலக செய்திகள்

6 பெண்கள் சுட்டுக்கொலை…. ஆசியா, அமெரிக்கா இடையே இனவெறி தாக்குதல்…!!!

ஆசிய அமெரிக்க சமூகத்தினரிடம் இனவெறி தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் .  அமெரிக்காவில் சில காலங்களாக கொரோனா வைரஸ் பரவிய காரணத்தினால் ஆசிய மற்றும் அமெரிக்ககாரர்களுக்கிடையே இனவெறித் தாக்குதல் நடைபெற்றுக் வருகிறது. ஆசிய மக்களாலே  கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா அவர்களின் மீது வெறுப்புணர்வை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் அட்லாண்டாவில் ஜார்ஜியா  மாகாணத்தில் உள்ள 3 மசாஜ் சென்டரில் […]

Categories
தேசிய செய்திகள்

வெடித்து சிதறிய லாரி…! உடல் கருகி 5பேர் மரணம்… கர்நாடகாவில் சோகம்…!!

கர்நாடகா மாநிலத்தில் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றி சென்ற லாரி வெடி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தில் ஹுனசூரு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகே கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. நேற்று இரவு அந்த கல்குவாரி ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது.  அப்போது திடீரென்று லாரியிலிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் லாரி வெடித்து சிதறியது. […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பயங்கர வெடி விபத்து… பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் வெடிமருந்து வெடித்ததால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் அருகே உள்ள சிமோகா பகுதியில் நேற்று இரவு பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.. இதனால், சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதோடு வீடுகளிலும் நல்ல அதிர்வுகள் காணப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தின் காரணமாக சுற்று வட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், வீடுகளில் கீறல்களும் […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுமான பணியில் திடீரென கேட்ட சத்தம்… 8 பேர் உயிரிழந்த சோகம்… ராஜஸ்தானில் நடந்த துயரம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்ததால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் என்ற பகுதியில் நேற்று கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அந்தக் கட்டிடத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததால் பணியில் ஈடுபட்டிருந்த 14 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் […]

Categories

Tech |