பெரம்பலூரில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 8 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,409 ஆக அதிகரித்துள்ளது. இதில் […]
Tag: 8 பேர் பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கொரோனாவால் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பழனி அருகே கோரிக்கடவு கிராமத்தில் வசித்து வரும் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டாருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், […]
பெரம்பலூரில் ஒரே நாளில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவிக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதன் காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]