Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. “ஓடை வெள்ளத்தில் சிக்கிய 8 பேர் மீட்பு”….!!!!!

பணகுடி அருகே ஓடை வெள்ளத்தில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அருகே குத்தரப்பாஞ்சான் அருவி இருக்கின்றது. இங்கு சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அருவியில் கூடங்குளம், கூத்தன்குடி, பணகுடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கனமழை காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் […]

Categories

Tech |