Categories
உலக செய்திகள்

குழந்தையை உயிராய் வளர்த்த பெற்றோர்.. ஒரே நொடியில் உயிரை பறித்த காதல் பரிசு..!!

பிரிட்டனில் 8 மாத குழந்தை பலூனில் உள்ள நூல் கழுத்தை இறுக்கியத்தில் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனிலுள்ள கிரேட்டர் மான்செஸ்டரில் வசிக்கும் தம்பதி Jackenson Lamour, Brandy Kimberely Harvey. இவர்களுக்கு மலேசியா என்ற 8 மாத குழந்தை உள்ளது. குழந்தையை கணவன் மனைவி இருவர் மட்டுமே பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவர் இரவு நேர வேலைக்கு சென்று விட்டதால் மனைவி பகல் நேர பணிக்கு சென்றுவிட்டு வந்து இரவு நேரத்தில் குழந்தையை […]

Categories

Tech |