Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்….. சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி  வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை எச்சரிக்கை…! தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில்…. கையில் குடை வச்சிக்கோங்க….!!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து சுமார் 470 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் கிளவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும். வங்க கடலில் நிலவும் […]

Categories
மாநில செய்திகள்

8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்….. விடாமல் துரத்தும் புயல்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை!…. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…..!!!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது. இந்த புயலின் காரணமாக மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. உங்க ஊர் இருக்கானு உடனே பாருங்க….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நேற்று  தொடங்கியுள்ளது.தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகின்றது.  இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில்….. இன்று கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….. வானிலை எச்சரிக்கை….!!!!

கேரளாவில் மீண்டும் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் 8 மாவட்டங்களுக்கு ரெட்  அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபரியில் பம்பை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நேற்று பிற்பகலுக்குப் பிறகு சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டையம், எர்ணாகுளம் , இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கண்ணூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று […]

Categories
மாநில செய்திகள்

“8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை”…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை 8 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வேலூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

அசானி புயல் காரணமாக வட தமிழகம் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மே 15ஆம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், தென்காசி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

8 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து நாளை கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், […]

Categories
மாநில செய்திகள்

இந்த 8 மாவட்ட மக்கள் எச்சரிக்கையா இருங்க…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 8 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட் அலர்ட்….!!

கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மிக கன மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து இன்று பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. அடுத்த அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் கடந்த இரண்டு நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் இன்றும் நாளையும் சூறாவளிக் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று…. கனமழை வெளுத்து வாங்கும்… அலெர்ட்..அலெர்ட்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று முதல் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், திருவள்ளூர், நெல்லை ஆகிய எட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு…. 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட்… அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மற்றும் தென் […]

Categories
மாநில செய்திகள்

இன்று 8 மாவட்டங்களில்… மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழையோரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக நாளையும் நாளை மறுநாளும் கேரளாவில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம், இடுக்கி, பத்தினம்திட்டா, கோட்டையம், மலப்புரம் மற்றும் வயக்காடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு […]

Categories
மாநில செய்திகள்

10 மாவட்டங்களில் இன்று கனமழை…. இந்த லிஸ்ட்ல உங்க ஊர்…. இருக்கானு பாத்துக்கோங்க…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும்  நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதோடு, நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு… அதிர்ச்சி தரும் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் – மாகுவா இடையே நேற்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கன மழையும் கொட்டி தீர்த்தது. அதனால் பல வீடுகள் சேதம் அடைந்து மின் கம்பங்கள் மற்றும் ஏராளமான மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்றும், நாளையும்…. வெளுத்து வாங்கும் மழை…!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில்…. இன்று வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதுமட்டுமன்றி சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில்… கனமழைக்கு வாய்ப்பு… கோடை வெயிலுக்கு குளிரூட்டும் செய்தி…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் உருவான இரண்டு புயல்களால் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அப்போது மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. இதற்கு மத்தியில் கோடை வெயில் தொடங்கி மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்களை குளிரூட்டும் விதமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்கள்?… இடியுடன் கூடிய கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டு இருப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதீத கனமழை… 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவ மழையால் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்கள்… வடகிழக்கு பருவமழை தீவிரம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள்

 தமிழகத்தில்… 8 மாவட்டங்களில்… மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வலிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான […]

Categories
மாநில செய்திகள்

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்குத் தடை…! தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் நடவடிக்கை ….!!

தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இதனால் காவல்துறையினர் மீதான அவநம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. இதனைதொடர்ந்து மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் காவல்நிலைய பணிகளுக்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கும் சம்பந்தமில்லை […]

Categories

Tech |