Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

8 வது இடத்தைப் பிடித்த திருச்சி…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டில் பயணிகள் மூலம் அதிக வருவாய் ஈட்டிய முதல் 10 ரயில்வே நிலையங்கள் பட்டியலை ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.637.02 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.323.16 கோடி வருவாயுடன் 2-வது இடத்தையும், கோவை ரெயில் நிலையம் ரூ.159.57 கோடியுடன் 3-வது இடத்தையும், தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.114.கோடியுடன் 4-வது இடத்தையும், மதுரை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை தான் மாஸ்…. சர்வதேச அளவில் 8-வது இடத்தில் சென்னை ஏர்போர்ட்….!!!!

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையமானது சென்னைக்கு 7 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள வானூர்தி நிலையம் ஆகும். கடந்த 2005 -ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய வானூர்திகளின் மூலமாக பயணம் செய்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு வானூர்தி நிலையமும் இதுவாகும். 1,400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச அளவில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பதித்த… மாவட்டங்களின் வரிசையில்… 8வது இடத்தை பிடித்த நாமக்கல்…!!

தமிழகத்தில் கொரோனா அதிகம் பதித்த மாவட்டங்களின் வரிசையில் நாமக்கல் மாவட்டம் 8வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனாவின் தாக்கம் கடந்த சில வாரங்களாக சற்று குறைந்து வந்த நிலையில் சில மாவட்டங்களில் மட்டும்  தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பதித்த மாவட்டங்களின் வரிசையில் நாமக்கல் மாவட்டம் 8வது இடத்தை பிடித்துள்ளது. நாமக்கல் சிறிய மாவட்டமாக இருந்தாலும் அங்கு ஒருநாள் தொற்று பாதிப்பு 900-ஐ கடந்துள்ளது. இதனால் […]

Categories

Tech |