சீன நாட்டில் அதிக நேரமாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவனுக்கு தண்டனையாக இரவு முழுக்க அவரின் பெற்றோர் தொலைக்காட்சி பார்க்க வைத்தது கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் வசிக்கும் ஒரு தம்பதி தங்களின் 8 வயது மகனிடம் “நாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நேரமாகும். எனவே, வீட்டு பாடங்களை முடித்துவிட்டு 8:30 மணிக்கு தூங்கு” என்று கூறிவிட்டு சென்று இருக்கிறார்கள். மீண்டும் வீடு திரும்பிய பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் வீட்டு […]
Tag: 8 வயது சிறுவன்
8 வயது சிறுவனையும், அவரது 70 வயதான தாத்தாவையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி மகாவீரர் அகாரா பேரணி நடத்தப்பட்டது. இந்த ஊர்வலம் இஸ்லாமிய தெருவுக்குள் சென்றபோது கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை தடுப்பதற்கு போலீசார் முயற்சி செய்தனர். இதனால் 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக 8 வயது சிறுவனையும் அவரது தாத்தாவையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கால் என்ற மாவட்டத்தை சேர்ந்த எட்டு வயது சிறுவனுக்கு கடந்த நான்காம் தேதி நடந்த விபத்தில் வலது கை உடைந்து உள்ளது. அதனால் சிறுவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவனுக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆபரேஷன் தியேட்டருக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.அப்போது சிறுவனுக்கு சிகிச்சைக்கு முன்னதாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. ஆனால் சில வினாடிகளில் சிறுவனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்ற மருத்துவர்கள் […]
ஹைதராபாத்தில் வசிக்கும் ரஞ்சிதா-விக்ரம் தம்பதிகளின் மகன் ரூப் அரோனா (8). இந்த சிறுவனுக்கு போலீஸ் கமிஷனராக வேண்டும் என்பது லட்சியமாக இருந்துள்ளது. ஆனால் சிறுவனுக்கு ரத்தப் புற்று நோய் வந்துள்ளது. அந்த நோயின் தாக்கத்தால் சிறுவனின் உடலில் ஹீமோகுளோபின் குறைந்துள்ளது. இந்த சிறுவன் சிறிது நாட்கள் மட்டுமே உயிருடன் வாழ்வார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் ரூப்பின் பெற்றோர் போலீஸ் கமிஷனரிடம் தன்னுடைய மகனின் ஆசையை பற்றியும், அவருக்கு இருக்கும் நோயைப் பற்றியும் கூறியுள்ளனர். இதனால் வேதனையடைந்த […]
கோவாவில் பிரிட்டனில் இருந்து வந்த 8 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 70க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 8 வயது சிறுவனை அடித்து உதைத்து சித்ரவதை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் ரோட்டில் வசித்து வருபவர் வசந்தா இவருக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான். வசந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. […]
8 வயது சிறுவன் குளியல் தொட்டியில் இறந்து கிடந்ததால் காவல்துறையினர் அவருடைய தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலிருக்கும் டெக்சாஸ்சிலுள்ள ஒரு ஹோட்டலில் 8 வயது சிறுவனும், அவருடைய தாயும், தாயினுடைய காதலனும் தங்கியுள்ளார்கள். இதனையடுத்து 8 வயது சிறுவன் ஹோட்டல் அறையிலுள்ள குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் […]
பிரிட்டனில் ஸ்மார்ட் மோட்டார்ஸ் பாதையில் நின்றுகொண்டிருந்த காரின் மீது லாரி மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் சிறுவனின் தாய் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பிரிட்டனில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேவ் என்ற சிறுவன் தனது தாத்தாவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரனை பார்க்க காரில் சென்றுள்ளான். பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது காரை சிறுவனின் தாத்தா ஸ்மார்ட் மோட்டார் என்ற பபாதையில் நிறுத்தியிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி காரின் மீது […]
இந்தோனேசியாவில் 8 வயது சிறுவனை ராட்சத முதலை ஒன்று விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் டிமஸ் முல்கன் சபுத்ரா என்ற 8 வயது சிறுவன் தனது தந்தையுடன் அப்பகுதியிலுள்ள ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளான். சிறுவன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஆற்றிலிருந்து 26 அடி இராட்சத முதலை ஒன்று வெளியே வந்து சிறுவனை கவ்வியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிமஸ் -ன் தந்தை தனது மகனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த முதலையுடன் […]
கலிபோர்னியாவில் எட்டு வயது பள்ளி சிறுவன் ஃபோர்ட்நைட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவை சேர்ந்த எட்டு வயது சிறுவனான ஜோசப் டீன் தனது இளம் பருவத்திலிருந்தே தொழில்ரீதியான வீடியோ கேம்களை விளையாண்டு வந்துள்ளார். இதனை கவனித்து வந்த ஃப்ளெட்கெலிங் இ ஸ்போர்ட்ஸ் அணி தனது 33 வீரர்களில் ஒருவராக ஜோசப் டீனை தேர்வு செய்துள்ளது. இவர் தற்பொழுது ஒரு ப்ரொபஷனல் கேமர் மட்டுமின்றி அவ்வணியில் ஊதியம் பெறும் இளம் வீரராக உள்ளார். வீடியோ கேம் பிளேயரான ஜோசப் […]
கர்நாடகாவை அடுத்த மங்களூருவில் 8 வயது சிறுவனை கடத்தி 17 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு அடுத்த உஜிரே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனை காரில் கடத்தி சென்ற அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் குழந்தையை உயிருடன் விடுவிக்க வேண்டும் என்கிறால் 17 கோடி ரூபாயை பிட்காயின் ஆக செலுத்துமாறு பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். விளையாட போன குழந்தை தனது தாத்தாவுடன் வீடு […]