சென்னையில் இருந்து சேலம் வரை எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படுவது தொடர்பில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்திருக்கிறார். எட்டு வழி சாலை திட்டம் குறித்து ஏ.வ வேலு தெரிவித்திருப்பதாவது, சென்னை மாவட்டத்தில் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுக்கான தலைவராக இருக்கும் திருப்புகழ் தலைமையில் இயங்கும் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருக்கும் பரிந்துரைகளின் படி, மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை முதல் சேலம் வரை எட்டு வழி சாலை திட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/01/202201220035262705_Will-the-ChennaiSaleem-8lane-project-be-implemented-Reply_SECVPF.jpg)