Categories
தேசிய செய்திகள்

Omicron: இந்தியாவில் அடுத்த 8 வாரங்களில்…. வெளியான செய்தி….!!!

இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் தொற்று இந்தியாவை பாதிக்குமா? என்பது 6 முதல் 8 வாரங்களில் தெரியும் என்று மும்பையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான ஒமைக்ரான் பாதிப்பு பயணம் தொடர்பானது.  தடுப்பூசி செலுத்தும் பணியை விரைந்து முடிப்பதில் அனைத்து மாநில அரசுகளும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதுவரை இந்தியாவில்  ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பேருக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 8 வாரங்கள் முழு ஊரடங்கு?….. ஐசிஎம்ஆர் புதிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories

Tech |