Categories
உலக செய்திகள்

இராணுவ சோதனை சாவடியில் தலீபான்கள் திடீர் தாக்குதல்.. 8 வீரர்கள் பலியான பரிதாபம்..!!

ஆப்கானிஸ்தானில் இராணுவ சோதனை சாவடியில், தலீபான்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதில் இராணுவ வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.   ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சில நாட்களாக ராணுவத்தினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. எனவே தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர், தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். அதேசமயத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தங்கள் வசப்படுத்துவதற்கு முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி பாக்லான் மாகாணத்தில் இருக்கும் […]

Categories

Tech |