Categories
மாநில செய்திகள்

அரசுக்கு ரூ.80 கோடி சேமிப்பு…. அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதால் 80 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தரமான பருப்பு, பாமாயில் குறைந்த விலைக்கு வெளிப்படைத்தன்மையுடன் வாங்கப்பட்டுள்ளது. ரூபாய் 80 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகத் திமுக அமைச்சர் சக்கரபாணி பேரவையில் தெரிவித்தார். மேலும் பருப்பு, பாமாயில் கொள்முதலில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தி அரசு பேர் பங்கு கொள்ளும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு எளிமையாக இதுவரை 136 புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

“80 கோடி கரண்ட் பில்”…. பார்த்தவுடனே மயங்கி விழுந்த முதியவர்…. மின்வாரியத்தின் தவறால் நடந்த கொடுமை..!

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கரண்ட் பில் 80 கோடி ரூபாய் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நிர்மல் கிராமத்தில் அரசி ஆலை  நடத்தி வரும் கணபதி நாயக் என்ற நபரின் ஆலைக்கு 80 கோடி மின் கட்டணம் வந்துள்ளது. இதை பார்த்த அவர் உயர் ரத்த அழுத்தத்தால் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் . இதுகுறித்துப் அவரின் பேரன் பேசியபோது முதலில் […]

Categories

Tech |