Categories
தேசிய செய்திகள்

செம்மரம் வெட்டச் சென்ற தமிழர்கள் 80 பேர்… போலீசார் வலைவீச்சு…!!!

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக சென்ற தமிழகத்தை சேர்ந்த 80 பேரை பிடிப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் வலை வீசியுள்ளனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வன சரகத்திற்கு உட்பட்ட ராலமடுகு வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தி செல்ல முயன்றவர்களை வனத்துறையினர் விரட்டிப் பிடிக்க முயற்சி செய்தனர். அதில் 8 பேரை மடக்கிப் பிடித்த வனத்துறையினர்,அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது […]

Categories

Tech |