Categories
தேசிய செய்திகள்

சாம்பாரில் பல்லி…. 80 மாணவர்களுக்கு உடல்நல குறைவு…. பரபரப்பு சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட 80 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம்  ஹாவேரி மாவட்டத்தில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட 80 மாணவர்களுக்கு திடீர் என்று உடல் நலகுறைவு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி செத்து கிடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை சாப்பிட்ட அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு ராணிபென்னூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இதன்பின்பு சிகிச்சை முடிந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |