Categories
உலக செய்திகள்

ரூ. 8 லட்சம் கல்விக் கடன் ரத்து…. 2020 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பிரபல நாட்டு அதிபர்….!!

மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்ற கடந்த 2020-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிறைவேற்றியுள்ளார். 1 லட்சத்து 25 ஆயிரம் டாலருக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வரையிலான கல்வி கடன், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 8 லட்சம் ரூபாய் ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்திருந்தார். தனி நபர் வருமானம் 1 லட்சத்து 25 ஆயிரம் டாலரும், குடும்ப வருமானமாக 2 லட்சத்து 50 […]

Categories

Tech |