Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி நீங்க எல்லாம் இப்படி ஓட்டு போடுங்க… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு ..!!

சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தபால் மூலம் ஓட்டுப்போடும் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் மூலம் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் ஓட்டு போடும் விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தபால் ஓட்டு காண விண்ணப்ப […]

Categories

Tech |