Categories
உலக செய்திகள்

“குடுக்க மாட்டோமே என்னா பண்ணுவீங்க?”…. தலிபான்களுக்கு தண்ணி காட்டும் தஜகிஸ்தான்…. என்ன விஷயம் தெரியுமா..?!!!

தலிபான் பயங்கரவாதிகள் தஜகிஸ்தானிடம் பணத்தை பறிகொடுத்த சம்பவம் தொடர்பில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே நிதி நெருக்கடியால் மக்கள் பசியும், பட்டினியுமாக தவித்து வரும் நிலையில் தலிபான்கள் கிட்டத்தட்ட $800,000 பணத்தை பறிகொடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாலிபான்கள் தஜகிஸ்தான் நாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் வங்கிக் கணக்கில் தவறுதலாக $800,000 பணத்தை செலுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து தலிபான்கள் “இந்த நிகழ்வு தவறுதலாக நடந்து விட்டது தயவு செய்து பணத்தை திருப்பிக் கொடுங்கள்” என்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

“800 “திரைப்பட சர்ச்சை – பிரபலங்கள் எதிர்ப்பு…!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் 800 திரைப்படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என திரைப் பிரபலங்கள் நடிகர் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் திரு பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தில் நம் ஈழத்தமிழ் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்த முத்தையா முரளிதரனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விவேக் கூறுகையில் மக்களால் விரும்பப்படுகிறவர்கள்  மக்கள் […]

Categories

Tech |