Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிங்கம்புணரியில் இளவட்ட மஞ்சுவிரட்டு… சீறி பாய்ந்த காளைகளை… அடக்கிய மாடுபிடி வீரர்கள்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினார்கள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிறப்பு வாய்ந்த சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறத்தில் வருடம்தோறும் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் மஞ்சுவிரட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து இளவட்ட மஞ்சுவிரட்டு இந்த வருடம் நடத்த விழாகுழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி சுமார் 120 ஏக்கர் பரப்பளவு காடு இரண்டு மாதமாக சுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் […]

Categories

Tech |