Categories
உலக செய்திகள்

மர்ம நோயால் பாதிக்கப்படும் வடகொரிய மக்கள்…. அதிபர் கிம் ஜாங் உன் தகவல்…!!!

வடகொரிய நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு மர்ம நோயால் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா நாட்டின் Hwanghae என்னும் மாகாணத்தில் இருக்கும் 800 குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருக்கிறார். இந்த நோயால் பாதிப்படைந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சுகாதார பணியாளர்கள், குப்பைகள் கிடக்கும் இடங்களை சுத்தம் செய்து வருகிறார்கள். இதற்கு முன்பே, வடகொரியா உணவு பற்றாக்குறை, கொரோனா தொற்று போன்றவற்றால் கடுமையாக பாதித்திருக்கிறது. இந்நிலையில் இந்த […]

Categories

Tech |