Categories
தேசிய செய்திகள்

ராணுவ பள்ளியில் 8000 ஆசிரியர் பணியிடங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள ராணுவ நிலையங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணியிடத்தில் 8000 காலியிடங்கள் இருப்பதாகவும் இதனை உடனடியாக நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், இரண்டு வருடம் டிப்ளமோ பட்டைய படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தகுதியான நபர்களுக்கு ஆன்லைன் தேர்வு, கற்பித்தல் திறன்,கணினி திறன் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விண்ணப்பிக்க […]

Categories

Tech |