Categories
உலக செய்திகள்

ஒரே நாளில்…. 81 பேருக்கு மரண தண்டனை…. அதிரடி காட்டிய சவுதி அரசு….!!

ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபிய அரசு. சவுதி நாட்டில் இன்றளவும் மரண தண்டனை விதிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் நேற்று  ஒரே  நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அனைவரும் ஐஎஸ், அல்கொய்தா என பல்வேறு பயங்கரவாத கும்பலை சேர்ந்தவர்கள் என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.  இந்த மரண தண்டனையானது  தலை துண்டிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதா? அல்லது  தூக்கில் […]

Categories

Tech |