Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு தாத்தாவா…. வயசு 84… போட்டதோ 11 டோஸ்… வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள ஓராய் என்ற கிராமத்தில் பிரம்மதேவ் மண்டல்(84) என்பவர் வசித்துவருகிறார். இவர் தபால் துறை ஊழியர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார். அதன் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெற்ற சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று 11 டோஸ் தடுப்பு ஊசி போட்டுள்ளார். இவர் 12 வது தடுப்பூசி போட சென்ற போது நர்சுகளிடம் சிக்கிக் […]

Categories

Tech |