Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!”….. ஒரே மாதத்தில் 87,000 உயிரிழந்த கொடூரம்….!!

ரஷ்ய நாட்டில் ஒரு மாதத்தில் சுமார் 87 ஆயிரம் நபர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இடம் 2-ஆம் இடத்திற்கு வந்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பலி எண்ணிக்கை தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதில் ரஷ்ய நாட்டில், தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிக மக்கள் கொரோனா பாதித்து உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |