Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

காலியிடங்கள் 89… மாதம் ரூ. 1,80,000 சம்பளத்தில்… மத்திய அரசு வேலை ரெடி… மிஸ் பண்ணிராதிங்க..!!

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுதுறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய உணவு கார்ப்பரேன் நிறுவனத்தில் ((FOOD CORPORATION OF INDIA) காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்திய உணவு கார்ப்பரேஷன் (FOOD CORPORATION OF INDIA) மொத்த காலியிடங்கள்: 89 பணியிடம்: தமிழ்நாடு வேலை வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Assistant General Manager & Medical Officer கல்வித்தகுதி: PG/ ACA/AICWA/ACS/ Degree […]

Categories

Tech |