Categories
தேசிய செய்திகள்

“அந்த மனசு இருக்கே… அதுதான் கடவுள்”… கேரளாவில் போலீசாருக்கு உணவு விநியோகிக்கும் பாட்டி..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாட்டி ஒருவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு  உணவுகளை விநியோகம் செய்து வருகிறார். அந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 89 வயதான பாட்டி தனது காரில் இருந்தபடி உணவு பொட்டலங்களை அங்கு பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு விநியோகம் செய்து வருகின்றார் . இதையடுத்து அந்த […]

Categories

Tech |