Categories
உலக செய்திகள்

“செம வேகம்!”…… அதற்குள் 121 கோடி மக்களுக்கு தடுப்பூசி…. சீனா வெளியிட்ட தகவல்….!!

சீன நாட்டில் தற்போது வரை மொத்தமாக சுமார் 121 கோடி மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா தன் மக்களுக்கு அதிவேகத்தில் தடுப்பூசி செலுத்தி வருகிறது. அந்நாட்டில், தற்போது வரை மூன்று வயதுக்கு அதிகமான மக்களில் 121 கோடியே 59 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டிருக்கிறது. இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 89.54% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி எடுத்துக் கொள்ள தகுதி உள்ள அனைத்து மக்களுக்கும், விரைவில் தடுப்பூசி அளிக்கப்படும். அதன் பிறகு […]

Categories

Tech |