Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

9¾ பவுன் நகைகள் அபேஸ்…. என்ஜினீயருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் வலைவீச்சு….!!

கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 9¾ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் முல்லைநகர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்குமார் என்பவர் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி ரமேஷ்குமார் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வீட்டிற்கு சென்றபோது காவது உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பொருட்கள் சிதறி பீரோவில் […]

Categories

Tech |