தமிழ் ஆசிரியராக பணிபுரியும் நபர் 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையிலுள்ள ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையில் வசித்து வருபவர் ஹரி மஞ்சன். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். ஹரி மஞ்சன் வீட்டில் அவருடைய உறவினரின் பெண்ணான 14 வயது சிறுமி தங்கியிருந்து அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென சிறுமியின் உடல் […]
Tag: 9ஆம் வகுப்பு மாணவி
தூத்துக்குடி மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்துகொண்ட இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் அம்பேத்கர் தெருவில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மாரிமுத்து(21). இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மாரிமுத்து காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த கயத்தாறு ஒன்றிய சமூகநல அலுவலர் பூங்கொடி கழுகுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இச்சம்பவம் […]
பவானி அருகில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததால் இளைஞர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த அத்தியூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு 25 வயதுடைய அன்பரசு எனும் மகன் இருக்கிறார். அன்பரசு அந்தப் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். அதன்பின் அம்மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கூட்டி சென்று விட்டார். அன்பரசு மாணவியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து […]
வேலூரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தில் 38 வயதுடைய மணிமாறன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த 15 வயதுடைய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை வற்புறுத்தி, தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று அந்த மாணவியை மிரட்டி உள்ளார். இதனையடுத்து மாணவி கர்ப்பம் ஆனார். […]