Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் : “9 இடங்களில் பாஜக வெற்றி….. 5 இடங்களில் காங்கிரஸ் வெற்றி”….!!!!

16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 9 பேர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர். தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் தேர்வாகிவிட்டனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4 இடங்களுக்கும், […]

Categories

Tech |