உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க் தன் நிறுவனத்தின் இயக்குனராக உள்ள ஷிவோன் ஸிலிஸ்-ன் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க்கின் முதல் மனைவியான ஜஸ்டைன் எழுத்தாளராக இருக்கிறார். இவருக்கு இரட்டை குழந்தைகளும், அடுத்த பிரசவத்தில் மூன்று குழந்தைகளும் பிறந்தார்கள். எனவே மொத்தமாக அவருக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். அதன் பிறகு, கிளெய்ரெ பௌச்சருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், கடந்த நவம்பர் மாதத்தில் தன் நிறுவனத்தில் இயக்குனராக […]
Tag: 9 குழந்தைகள்
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரிய ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர்கள் ஐஎஸ்டி வில்சன் எலாஸ் மஸ்க்கின் மூலம் 5 குழந்தைகளை பெற்று உள்ளார். அதன்பிறகு கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்று உள்ளார். இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தை பிறந்து உள்ளனர். மஸ்க்கிற்கு […]
ஆப்பிரிக்காவில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த பின்பு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். ஆப்பிரிக்காவில் இருக்கும் மாலி என்ற பகுதியை சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் கடந்த மே மாதத்தில் 9 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார். இது உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. அவர் கர்ப்பமடைந்திருந்த போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மருத்துவர்கள் ஏழு குழந்தைகள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் பிரசவத்தின் போது ஆண் குழந்தைகள் 4 மற்றும் பெண் […]
மாலியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கருவின் 7 குழந்தைகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு கருவியில் இரண்டு குழந்தைகள் உருவாவது உண்டு. அதையும் மீறி சில சமயங்களில் 3, 4 கருவும் உருவாவது உண்டு. அப்படி உண்டாகும்போது அனைத்து குழந்தைகளும் உயிர் பிழைப்பது இல்லை. அதையும் மீறி அபூர்வமாக நான்கு குழந்தைகளும் உயிர் பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையெல்லாம் மீறி ஆப்பிரிக்க நாடான […]
ராஜஸ்தான் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விசாரணை நடத்த கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஜேகே லான் மருத்துவமனையில் டிசம்பர் 10ஆம் தேதி 9 குழந்தைகள் உயிரிழந்தன. இதில் மூன்று குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடு இருந்ததாகவும், மூன்று குழந்தைகளுக்குத் தாய்ப்பால் நுரையீரலுக்கு சென்றதால் உயிரிழந்ததாகவும், எஞ்சிய மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து விட்டதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் உயிரிழப்பு அதற்கான காரணத்தை கண்டறியும் […]