Categories
உலக செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 9 நாட்டு பயணிகள் வர தடை…. அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் நேரடியாக சவுதி அரேபியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூன்றாவதாக ஒரு நாட்டில் இரண்டு வாரங்கள் தங்கிய பிறகு அந்த நாட்டின் வழியாக வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அப்படி சவுதி அரேபியாவுக்கு வருபவர்களும், தடை விதிக்கப்பட்டுள்ள 9 நாடுகளில் 14 நாட்களுக்குள் பயணம் செய்திருக்க கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து நேரடியாக சவுதி அரேபியா வர தடை […]

Categories

Tech |