Categories
தேசிய செய்திகள்

பறக்கும் ட்ரோன்கள்…. வெறும் 9 நிமிடத்தில் தடுப்பூசி வினியோகம்…. அமோக வெற்றி….!!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்லும் பணிக்கு பறக்கும் ட்ரோன்களில் பயன்படுத்தும் சோதனை நடைபெற்று வருகிறது. ஜவஹர் பகுதியில் இருந்து ஜாப் என்ற கிராமத்திற்கு தடுப்பூசிகளை கொண்டு செல்லும் முதல் முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதுபற்றி அந்த மாவட்டத்தின் ஆட்சியர் மணிக் குர்ஷல் பேசியதாவது, பால்கர் மாவட்டத்தில் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத […]

Categories

Tech |