சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பையில் இருந்து மக்காச்சோளம் லோடு ஏற்றிக்கொண்டு கொங்கர்பாளையம் நோக்கி சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு ஆட்டோவை சதீஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த வாகனத்தில் 3 பெண்கள், 6 ஆண்கள் என 9 தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் அத்தாணி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் தாறுமாறாக […]
Tag: 9 பேர் காயம்
பிரேசிலில் விமான பணிப்பெண் விமானத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் வெடித்துச் சிதற வாய்ப்பிருப்பதாகக் கூறியவுடன் அனைத்து பயணிகளும் அவசர வழி மூலம் இறங்கியிருக்கிறார்கள். பிரேசில் நாட்டில் இருக்கும் Cuiabá என்னும் நகரின் சர்வதேச விமான நிலையமான Marechal Rondon-லிருந்து, The Azul Brazilian Airlines நிறுவனத்திற்குரிய விமானத்தில், 132 பயணிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் Sao Paolo-விற்கு பயணித்திருக்கிறார்கள். இந்நிலையில் விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், விமான பணிப்பெண், “விமானம் வெடித்து சிதறப் போகிறது, அனைவரும் […]
சிவகங்கை திருப்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்த கார் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பாட்டி-பேத்தி இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வடுகபட்டி கிராமத்தில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்து குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகசுந்தரம் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அவருடைய மருமகன் குருசாமி காரை ஓட்டியுள்ளார். கார் திருப்பத்தூர் […]