Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் இருந்த புளிய மரத்தில் வேன் மோதி…. 9 பேர் படுகாயம்…. தீவிர சிகிச்சை….!!!!

திருமணத்திற்காக ஜவுளி எடுத்துவிட்டு வரும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் புளியமரத்தில் மோதி 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் வசித்து வருபவர் 69 வயது ஜெயலட்சுமி. இவருடைய மகன் கார்த்திகேயனுக்கு வருகின்ற 10-ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கின்றது. இதனால் திருமணத்திற்காக ஜவுளி எடுப்பதற்கு காஞ்சிபுரத்திற்கு ஜெயலட்சுமி மற்றும் கார்த்திகேயன் உட்பட 14 பேர் வேனில் சென்றார்கள். அப்போது ஜவுளி எடுத்துக்கொண்டு சத்தியமங்கலம் வழியாக கோவை செல்லும் போது சக்தி எஸ். ஆர். டி கார்னரில் வேன் […]

Categories

Tech |