குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் நேற்று இரவு கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள ப்ரமுக் சுவாமி மகாராஜா சதாப்தி விழாவில் கலந்து கொண்டு சிலர் பேருந்தில் திரும்பி கொண்டு இருந்தனர். இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 9 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த […]
Tag: 9 பேர் பலி
கர்நாடகா மாநில ஹசன் மாவட்டத்தின் பனவாரா அருகில் நேற்று இரவு 11 மணிக்கு 20க்கும் மேற்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் வந்த அரசு பஸ் மற்றும் பால் ஏற்றி வந்த லாரிக்கு இடையில் வேன் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நசுங்கியது. இந்த இடைபாடுகளுக்கு இடையே சிக்கி வேனில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த மற்ற […]
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்தனர்.அப்போது பாலக்காடு மற்றும் வடகஞ்சேரி நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேகமாக மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த கோர விபத்தில் ஐந்து பள்ளி மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு […]
ராக்கெட் தாக்குதலில் 9 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா நாட்டிற்கும் துருக்கி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் துருக்கி ராணுவத்தினரின் உதவியோடு சிரிய நாட்டில் உள்ள பல்வேறு இடங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இந்நிலையில் அல்பாப் நகரில் ஒரு மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு சிரிய ராணுவத்தினர் ராக்கெட் தாக்குதல் நடத்துனர். இந்த தாக்குதலில் குழந்தை உட்பட 9 பேர் பலியானதோடு, 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். […]
தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகின்றது. தென்கொரியாவின் தலைநகரான சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள இன்சியோன் மற்றும் கியோங்கி ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் இரவு பெரும் கனமழை கொட்டியது. ஒரு மணிக்கு 100 மி.மீ என்கிற அளவில் மிக அதிகமான கனமழை பெய்ததாக தென்கொரியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சியோலின் டோங்ஜாக் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்தில் 141.5 மி.மீ மழைப்பொழிவு பதிவானதாகவும், இது 1942-ஆம் ஆண்டுக்கு பிறகு […]
ஆப்பிரிக்கா நாட்டின் லிபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பென்ட் பய்யா நகரில் டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலை தடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதனையடுத்து டேங்கரில் இருந்த டீசல் சாலையில் கொட்டியது. அதனை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் ஊர் மக்கள் ஆபத்தை உணராமல் டீசலை சேகரிக்க கோவிந்தனர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு டீசல் சேகரித்துக் கொண்டிருந்தபோது கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி […]
மெக்சிகோவில் சரக்கு லாரியும் தனியார் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ நாட்டில் தெற்கே குர்ரிரோ கோஸ்டா கிராண்ட் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அகாபல்கோ-ஜிகுவாதனிஜோ என்ற நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றை தனியார் வாகன ஓட்டுனர் ஒருவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். இருப்பினும் சரக்கு வாகனத்தின் பின்புறம் இவரது கார் மோதியுள்ளது. அப்பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த இவரது வாகனம் சாலையில் எதிர்பக்கம் உள்ள பகுதிக்கு […]
சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் வடமேற்கு பகுதியில் கான்சு என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள ஜிங்தாய் நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. இந்த சுரங்கத்தில் நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கமாக பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சற்றும் எதிர்பாராத நேரத்தில் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 17 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதனை தொடர்ந்து உடனடியாக […]
ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஐரோப்பாவின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றாக இருக்கிறது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகவும் இருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆல்ப்ஸ் மலைத் தொடருக்கு சென்று பனிச்சருக்கு மற்றும் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். இந்த மலை தொடரில் மார்மலடா என்ற சிகரம் அமைந்துள்ளது. இந்த சிகரம் இத்தாலியில் இருக்கிறது. இங்கு கடுமையான வெயில் தாக்கம் காரணமாக திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பனிச்சரிவில் சிக்கியுள்ள […]
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திராபூர் என்ற மாவட்டத்தின் சந்திராபூர் – முல் சாலையில் டீசல் லாரியுடன், மரம் ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் ஏற்பட்ட தீயில் கருகி லாரி ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலர் சமூக வலைத்தளங்களில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இடம் நாள் தோறும் […]
மலேசியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 9 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நேற்று ஒரே நாளில் 5,624 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 9 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 10,041 பேர் வீடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 73,767 தவணை தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 84.8% மக்கள், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். 81.2% மக்கள் […]
தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையே நடக்கும் போரானது எப்பொழுது முடிவுக்கு வரும் என்று அனைத்து நாடுகளும் கவலைப்படும் இவ்வேளையில் ரஷ்யப் படைகள் நாளுக்குநாள் தங்களுடைய தாக்குதலை அதிகப்படுத்திக் கொண்டே வருகின்றனர். இந்த தாக்குதலால் உக்ரேனில் பல நகரங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. மேலும் ரஷ்ய படையினர் உக்ரைனில் வான் வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி பெரும்பாலான நகரங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். […]
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜாம்போவாங்கா டெல் நார்டே மாநிலத்தில் பலிகுயியான் நகரில் சரக்கு மற்றும் சில்லறை பொருள்களை லாரி ஒன்று ஏற்றிக்கொண்டு சென்றிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த லாரி திடீரென சாலையில் இருந்து விலகி பள்ளத்திற்குள் விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரனையில் […]
ஆந்திராவில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் அருகே உள்ள கடல பள்ளி கிராமத்தில் நேற்று காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இதில் 2 பேர் குழந்தைகள் ஆவர். பெல்லாரியில் நடைபெற்ற பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் கோரா வெங்கட்டப்பாவின் மகள் திருமணத்திற்காக அனந்தபூர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து […]
அமெரிக்காவில் அதிவேகத்தில் சென்ற வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் என்ற சாலையில் அதிவேகத்தில் வந்த வாகனம் ஒன்று சிக்னலில் நிற்காமல் சென்றது. அதன்பின்பு, கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கொடூர விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 9 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், 6 நபர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் […]
சிலி நாட்டில் லாரி மற்றும் மினி பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு 9 நபர்கள் பலியாகியுள்ளனர். சிலி நாட்டில் இருக்கும் ஓஹிகின்ஸ் என்னும் மாகாணத்தில் நேற்று பேருந்து ஒன்றில் வேளாண் ஊழியர்கள் மேற்கு பகுதியை நோக்கி பயணித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் எதிரில் அதிவேகத்தில் வந்த ஒரு லாரி அந்த மினி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த பேருந்தில் இருந்த ஓட்டுனர் உட்பட 9 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், இரண்டு நபர்கள் பலத்த […]
டொமினிக்கன் குடியரசு நாட்டில் அவசரமாக தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளாகி பிரபல இசையமைப்பாளர், அவரின் மனைவி, குழந்தை உட்பட 9 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டொமினிக்கன் குடியரசு நாட்டில் இன்று பயங்கர விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. உலகப் பிரபலமடைந்த இசையமைப்பாளரான, ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ்-ற்கு உலக அளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர், தன் மனைவி டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா, 4 வயது மகன் ஜேடன் மற்றும் நண்பர்களுடன் தனியாக […]
பிலிப்பைன்ஸில் விடாமல் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பிலிப்பைன்ஸில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு பிலிப்பைன்ஸில் சேதங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வானிலை அதிகாரிகள் சுமார் 315 கிலோ மீட்டர் தூரத்தில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் தென் சீன கடலில் காகயன் மாகாணத்திற்கு மேற்கு வெப்பமண்டல புயல் காற்று வீசியதாக தெரிவித்துள்ளனர். இதனால் சாலைகளில் மரங்கள் விழுந்ததில் மின்சார […]
உத்தரபிரதேசத்தில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் பேருந்து ஒன்று டெல்லியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பாபுர்ஹியா கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் . இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 […]
நிலம் தொடர்பாக இரு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கைபர் பக்துவா மாகாணத்தில் டீர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் விரவல் பன்டகி கிராமத்தில் நிலம் மற்றும் சாலை அமைப்பது தொடர்பாக இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இதனை தீர்ப்பதற்காக அங்கு பேச்சுவார்த்தை கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இரு குழுக்களும் நிலம் தொடர்பான கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். […]
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகக் கடும் மழை பெய்துவருகிறது. அதன் காரணமாக மலைப் பிரதேசத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. அந்த வகையில், இமாச்சலப் பிரதேச மாநிலம், கின்னார் மாவட்டத்தின் சங்லா பள்ளத்தாக்கில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, அந்தப் பகுதி வழியாகச் சென்ற சுற்றுலாப்பயணிகள் வாகனத்தின் மீது பெரிய பெரிய பாறைகள் விழுந்ததில், பெண் மருத்துவர் ஒருவர் உட்பட 9 சுற்றுலாப்பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 70 சுற்றுலா பயணிகள் […]
ஸ்வீடன் நாட்டில், விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு பயணிகள் மொத்தமாக பலியாகியுள்ளனர். ஸ்வீடனின் உள்ள Orebro என்ற நகரத்துக்கு வெளியில் இந்த கோர விபத்து நடந்திருக்கிறது. அதாவது, விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில், ஓடுதளத்திற்கு அருகில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீ கோளமாக மாறியது. இதில் விமானத்தின் பயணி மற்றும் பயிற்சி மேற்கொண்ட ஸ்கைடைவர்கள் எட்டு பேர் தீயில் கருகி பரிதாபமாக […]
கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொலம்பியாவில் அரசுப்படையினருக்கு , கிளர்ச்சியாளர் அமைப்பினருக்கும் இடையே பல ஆண்டுகளாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையே அவ்வப்போது மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பலிடிஸ், சன் வென்செடி டி கல்மம், ஹலி ஆகிய நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 போலீசார் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த […]
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபுர் பக்துங்வா மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பல பகுதிகளிளும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் இடியுடன் கூடிய இந்த கன மழையால் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே 17 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
தென்கொரியாவில் சாலையில் நின்றுகொண்டிருந்த பேருந்தின் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். தென் கொரியாவில் குவான்ஜூ நகரில் உள்ள சாலையில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பேருந்து நிலையத்திற்கு அருகே பாதியாக இடிக்கப்பட்டிருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று நின்றுகொண்டிருந்தது. இந்நிலையில் பயணிகள் பேருந்தில் ஏறிக் கொண்டிருக்கும் போது ,பாதியாக இடிக்கப்பட்டிருந்த 5 மாடி கட்டிடம், திடீரென அவர்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்தவர்களும் , பேருந்து […]
பீகாரில் பாட்னாவைச் சேர்ந்த சிலர் வேனில் சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்திற்குள்ளானது. பீகாரில் பாட்னாவை சேர்ந்தவர்கள் ஒரு மினி வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அந்த வேன் கங்கைநதி பாலம் வழியே சென்றுகொண்டிருந்தது.அப்பொழுது வேன் திடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கங்கைநதி பாலத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் வேனில் இருந்தவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினார். அதில் 9 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்புக் […]
கொல்கத்தாவில் உள்ள மண்டல ரயில்வே தலைமை அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் தலைமை அலுவலகம் ஒன்று உள்ளது. அந்தக் கட்டிடத்தின் 13-வது மாடியில் நேற்று மாலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு மளமளவென தீ அனைத்து அடுக்குகளுக்கும் பரவத் தொடங்கியது. இதனையடுத்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு […]
சீனாவில் ஃப்ரீசரில் வைக்கப்பட்ட நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கு மாகாணம் ஷீலோங்ஜியாங் மாகாணத்திலுள்ள ஜிப்ஸி என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் புளித்த சோள மாவு கலந்து தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் உணவு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஃப்ரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு பாதுகாக்கப்பட்ட உணவை அந்த குடும்பத்தினர் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதனை சாப்பிட்ட பின்னர் […]
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு 9 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் உள்ள கபீஸா மாகாணத்தின் தாகா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் வெடிகுண்டு புதைத்து வைத்திருந்தனர். அப்போது அப்பகுதியை வழியே கார் சென்றதால் வெடிகுண்டு திடீரென வெடித்து சிதறியது.அதில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் போன்றே தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மெண்ட் மாகாணத்தில் ராணுவ வீரர்களின் […]
மெக்சிகோவில் நடந்த இறுதி சடங்கில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் மோரேலஸ் நகருக்கு அருகே இருக்கின்ற குர்னாவாக்கா என்ற நகரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியுடன் இறுதி சடங்கில் நுழைந்ததால் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]
லாரியும் பேருந்தும் மோதிக்கொண்டதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிழந்துள்ளனர். பிகார் மாநிலம் பாகல்பூர் நாவ்காச்சியாவில் லாரியும், பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர், இதில் இரும்புக் குழாய்களை ஏற்றப்பட்ட லாரியானது, காரிக் காவல் நிலைய எல்லையில் அமைந்துள்ள அம்போ ஃசவுக் என்ற பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது […]