Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்….. 4 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு தொடக்கம்…..!!!!

4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களவையில் 57 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இந்நிலையில் மீதமுள்ள இடங்களுக்கு இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

9 மணிக்கு பிறகு அனுமதி இல்லை….. டிஎன்பிஎஸ்சி தலைவர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு திட்டமிட்டபடி மே 21ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். குரூப்-2 தேர்வுக்கு 11.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தேர்வர்கள் 8:30 மணிக்கு தேர்வு எழுதும் மையத்திற்கு வர வேண்டும். தேர்வு காலை 9.30 மணி முதல் 12 30 மணி வரை நடைபெறும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பங்காளிகளே ரெடியா… வலிமை அடுத்த ரிலீஸ்… டாப் டக்கர் அறிவிப்பு…!!!

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், இன்று இரவு 9 மணிக்கு முதல் பாடல் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் அப்டேட் கேட்டு பல மாதங்களாக ரசிகர்கள் போராடி வந்தனர். இதன் காரணமாகவே சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்ட் மோஷன் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வைரலானது. இதை […]

Categories

Tech |