9 மாவட்டங்களில் 3,000 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒன்பது வடமாவட்டங்களில் 3,000 பட்டதாரி ஆசிரியர்களை கூடுதலாகவும், காலி பணியிடங்களிலும் நியமனம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சம்பளம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வி அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1.8.2021 ஆண்டு நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் மேற்கொண்டதன் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவை உள்ள […]
Tag: 9 மாவட்டம்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமயம் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் ஐந்து முனை போட்டியாக அமைந்தது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என பிரதான கூட்டணிகள் இருந்தாலும், தேமுதிக – அதிமுக கூட்டணி அமைத்தது, மக்கள் நீதி மையம் -சமத்துவ மக்கள் கட்சி -இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில் நாம்தமிழர் கட்சி தனித்து தேர்தல் களம் கண்டது. […]
தமிழகத்தின் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக இன்று சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா […]
கொரோனா குறைந்தவுடன் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களிலும் அனைத்து ஊரக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் நடத்தப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 16 வது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று, கொரோனா காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையைத் தொடங்கி, கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்தார். இந்த கூட்டத்தொடரில் ஆளுநர், பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். அதைத்தொடர்ந்து கொரோனா குறைந்தவுடன் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களிலும் அனைத்து ஊரக, நகர்ப்புற […]