Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்….. விரைந்து சென்ற சரக்கு கப்பல்கள்…. துரிதமாக நடைபெற்ற பணி…!!

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 9 மீனவர்கள் வேளாங்கண்ணி ஆரோக்கிய வெண்ணிலா என்ற விசைப்படகு மூலம் மாலத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 120 கடல்மைல் சென்ற பிறகு திடீரென படகில் கோளாறு ஏற்பட்டு கடலுக்குள் மூழ்குவதாக பேரிடர் தகவல் தெரிவிக்கும் கருவி மூலம் சென்னையில் இருக்கும் இந்திய கடலோர பாதுகாப்பு படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நார்வே நாட்டை சேர்ந்த ‘எஸ்.கே.எஸ்.மோசெல்’, […]

Categories

Tech |